Home Business Ideas in Tamil
How To Start a Cake Business From Home – பொதுவாக கேக் செய்வது என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக பார்க்கப்படுகிறது, பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டுப்பெண்கள் செய்து கொடுத்து விரும்பி உண்டு மகிழ்வர், அந்த வகையில் கேக் செய்வதை வீட்டில் இருந்து கொண்டு, ஒரு தொழிலாக செய்து, நல்ல இலாபம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக கேக் செய்வதற்கும், டிசைனிங் செய்வதற்கு என்றும் நிறைய டூல்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன, முதலாவதாக அதை முழுவதும் வாங்கிக் கொள்ள வேண்டும். மொத்தமாகவே ஒரு ரூ 2,000 வரை வரும், பெரிய கேக்குகள் எல்லாம் செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு ஏற்றவாறு ஓவன் வாங்க வேண்டும், கமெர்சியல் ஓவன்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன.
Read more Business Ideas :https://www.businesstamizha.com/news/entrepreneur/cake-business-ideas-for-woman-tamil/930/